இன்று(௨0/0௪/௨00௯)மட்டும் 1000 மேற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லபட்டனர். சுமார் 2800 பேர் சிங்கள ராணுவத்தின் எறிகனைகளில் உறுப்பிழந்து உடல் சிதைந்து கிடக்கின்றனர்
மனம் கொண்டு மனித பிணம் கொண்று
வெறிகொண்டு தமிழன் கறி தின்று
சதிஒன்றை சிங்களன் சரிவின்றி செய்கிறன்,
கவி கொண்டு, கதை களம் கண்டு
ரசனை திறம் நின்று , ரசிக்கும் முறைகண்டு
யார் எங்கோ நமக்கேன்ன என்று
நம் தமிழர் எழுதும் கவி கண்டு
மனம் நொந்து தீக்கு தன்னை தந்து
மரனத்தை மனம் கொண்டா குமரா
உன் நிலைகண்டு உள்ளம் கொதிகண்டு
உன் வழி சென்றவர் பலவுண்டு
எத்தனை எரிகண்டு மீன்டும் கதை கண்டு
நின்றும் தமிழா கீழ் படம் கண்டும்
நீ வாளா இருந்தால் நாளை தமிழ் கொன்று
தாயை பழித்தென்று அயலர் நகைப்புண்டு
உனது தலைமுறை நம் செயல் கண்டு
தலை கவிழ்ந்து மனம் நொந்து போகுமே
வரலாறு கோழைகளில் செயல்கண்டு
உன் ஆண்மை திறனெங்கே
தவறாக பிறந்தால் தாயை இழந்தாலும் காண்கானார்இன்று என் தமிழ்த்தாயே சிதைகிறாள் நம் பிறப்பு தவறா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment